யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், இல- 421, திருஞானசம்பந்தர் வீதி, திருக்கோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கமலதாஸ் ரஞ்சினி அவர்கள் 07-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களாகிய குமாரசுவாமி – செல்லம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், சீவரெட்ணம் – நாகம்மா தம்பதியினரின் சிரேஷ்ட மருமகளும்,காலஞ்சென்ற கமலதாஸ் (ஓய்வு பெற்ற பதவி நிலை உத்தியோகத்தர் – வலயக்கல்வி அலுவலகம், திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,ஜனார்த்தனன் (டோக்கியோ சிமென்ட், திருகோணமலை), மயூரன் (கணக்காய்வாளர் – கணக்காய்வுத் திணைக்களம் திருகோணமலை), சர்மிளி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,முகுந்தன், சத்தியப்பிரியா, துஷியந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,இரவீந்திரன், சுரேந்திரன், பத்மினி, ராகினி (ராஜி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,அபிஸ்ணா, அவ்னிதா, தினுக்ஷன், சமிக்கா, அபிர்நாஸ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *