கொழும்பு-13 கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சோமசுந்தரம் அருள்குமார் அவர்கள் 08-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப் பிள்ளை – செல்லமுத்து தம்பதியினரின் மருமகனும்,சாந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,விதுஷா (Inno data Lanka) அவர்களின் பாசமிகு தந்தையும்,பத்மராணி, லலிதா ராணி, வனிதாராணி (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான குகதாஸ், செல்வராஜா, சிங்கஅரிய ரட்ணம் மற்றும் பாஸ்கரன் (சிங்கப்பூர்). கிருஷ்ணவேணி, மோகன ராணி (கனடா), லோகேஸ்வரி (ஜேர்மனி), சிவமோகன், ஜெயமோகன் (ஜேர்மனி), யோகேந்திரன், சுஜனி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மிகு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 10, 2026
- Time of Funeral: 10-08-2026 from 8.00 am to 1:00pm. 1:00pm to 4:00pm
- Time the Cortege Leaves: 10-08-2026 at 4:00pm
- Location of Remains: Lanka Flower Hall, Borella
- Funeral Location: Thiruvudal Borella Public Cemetery
