யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சாந்தநாயகி தேவராசா அவர்கள் இன்று 09-08-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.அன்னார் பேராசிரியர் முகுந்தன் மற்றும் ஆசிரியர் செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தாயார் ஆவார். முன்னாள் நிலைய தலைவர் காங்கேயன் அவர்களின் பாசமிகு பெரிய தாயாரும் ஆவார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நிலையம் சார்பில் பிரார்த்திக்கின்றோம். கொழும்புத்துறை சனசமூக நிலையம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
