New

யாழ். ஆலங்குழாய் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், புகையிரத நிலைய வீதி, கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னையா சிவதாசன் அவர்கள் 06-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சேனாதிராசா – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,வசந்தகுமாரி அவர்களின் கணவரும்,மயூரன் (Engineer Saijees Building Construction), Dr. தாட்ஷாயினி (Teaching Hospital – Jaffna), நிரோஜினி (ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,கஜனி (KL / Poonakary Central College), Dr. ஆதவன் (சுவாச சிகிச்சை நிபுணர் – Teaching Hospilal -Jaffna), பார்த்தீபன் (Senior Manager International Business Empire Teas Pvt Ltd) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சாயீஸ், ஆத்மிகா, அஸ்வி ஆகியோரின் அன்பு பேரனும்,சிவராணி, ஜெயதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *