Popular

திருகோணமலை – அம்மன்நகர், கட்டைபறிச்சான் தெற்கு, பனிச்சங்குளம் வீதியைச் சேர்ந்த திருமதி. துரைநாயகம் கனகாம்பிகை அவர்கள் 10-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை – மாணிக்கம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி – அழகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற துரைநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,ரஜனி, காலஞ்சென்றவர்களான ரவிராஜன், ரதிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,கோகுலதாஸ் (ஆசிரியர்) அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான யோகம்மா, மகேஸ்வரி, விசுவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நவரெட்ணராஜா (ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் பாசமிகு மைத்துனியும்,ஸ்ரீகஜன், ஸ்ரீதர்சனா, ஸ்ரீதர்மிகா, சதுர்சன், பவித்திரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 11, 2026
  • Time of Funeral: 11th August 2026 at 4:00pm
  • Location of Remains: Panichangulam Road, Ammannagar, Trincomalee
  • Funeral Location: Kataparichan Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *