யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா – Sydney யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பத்மாதேவி தேவராஜன் அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை தனது 98வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நீர்வேலியின் புகழ்பூத்த நில அளவையாளர் (Surveyor) காலஞ்சென்ற திரு. தேவராஜன் அவர்களின் அன்பு துணைவியாரும்,சுஜீதன் (ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர் – இலங்கை வங்கி), Dr. சிவகுமாரன், Dr. ராஜம், Dr.ஜெயராமன், றெங்கன் (சட்டத்தரணி), ராஜ் ஈஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான ஜெயதேவி, கண்மணி மற்றும் சுகன்யா, Dr.தெய்வேந்திரன், தங்கலோஜினி, ஹெலன், நிர்த்தனகுமாரன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-08-2026 சனிக்கிழமை அன்று சிட்னியில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 15, 2026
- Funeral Location: Sydney, Australia
