New

ஊரெழு கிழக்கு, சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும், தற்போது இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயந்தி யோகநாதன் அவர்கள் 11-08-2026ம் திகதி அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம்.அன்னார், தம்பிராசா யோகநாதன் (அப்பன்) அவர்களின் அன்பு மனைவியும், சதூசி, சந்தியா, சயானா ஆகியோரின் அன்புத் தாயாரும், Ian இன் அன்பு மாமியாரும் ஆவார். இறுதிக் கிரியைகள் நடைபெறும் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *