இந்தியா – திருச்சி மாவட்டம், திருமார் கிராமம் குருவலுடையான் கோத்திரத்தைச் சேர்ந்த திரு. பெரியசாமிபிள்ளை சிவகுமார் அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளை – செல்லம்மாள் தம்பதியினரின் மகனும்,ரிஸ்னா அவர்களின் அன்புக் கணவரும்,ஆகாஷின் அன்புத் தந்தையும்,கீதாஞ்சலி (திருச்சி), சாந்திமதி (கொழும்பு) ஆகியோரின் சகோதரரும்,தேவராஜ் (இந்தியா), Dr. சுந்தர் (கொழும்பு) ஆகியோரின் மைத்துனார் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-08-2026 புதன்கிழமை அன்று மாலை 6.30 மணி முதல் (286, Negombo Road, Wattala) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-08-2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள், நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் திருவுடல் கெரவலபிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Completed
