யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா – Markham வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மனோகரன் தியாகராஜா அவர்கள் 12-08-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா – ஈஸ்வரி (திலகம்) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகநாதன் – தங்க தவமணிதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காமினி அவர்களின் பாசமிகு கணவரும்,நிலா அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,ஸ்ரீதரன் (பாபு), பாஸ்கரன் (கோபு), பிரபாகரன் (திரு), நந்தினி, அபயகரன் (வினோ), சப்தகரன் (சப்தன்), ஆதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மாலதி, மிருணாளினி, யாழினி, சூரியகுமாரன், பிரேமரஞ்சனி, அமுதா, ரமேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நளினி, உமா காந்தன், வசந்தி, காலஞ்சென்ற ரவிசங்கர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தர்மலிங்கம், செல்வி, செந்தூரன், ராஜினி ஆகியோரின் சகலனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 16, 2026
- Time of Funeral: August 15, 2026 from [4:00 pm to 9:00 pm], August 16, 2026 from [6:30 am to 7:30 am], August 16, 2026 from [7:30 am to 9:00 am]
- Time the Cortege Leaves: August 16, 2026 from [9:30 am to 10:00 am]
- Location of Remains: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1
- Funeral Location: North Toronto Crematorium inc. 2 Stalwart Industrial Drive Gormley, ON L0H 1G0
