யாழ். நல்லூர் தெற்கு அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மயில்வாகனம் யோகராசா அவர்கள் 10-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – அமிர்தரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மற்றில்டா – போல்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,இரத்தினமணி (மணி) அவர்களின் அன்புக் கணவரும்.காலஞ்சென்றவர்களான புஸ்பராசா, நேசமலர், அழகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான லீலாவதி, பரமசாமி, அன்னபூரணம், இமானுவேல், அன்ரன், யோசான், சேவியர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *