New

யாழ். வதிரி கற்பூரவளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நளினி சிவசோதி அவர்கள் 20-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கற்பூரவளவு பாலகிருஷ்ணராஜா – கமலாதேவி தம்பதியினரின் மகளும்,சிவசோதி அவர்களின் அன்பு மனைவியும்,ரவி, ராஜன், சாந்திராஜா, யசோதினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சாமிலிக்காவின் பெரியம்மாவும்,லக்‌ஷனா, வியஜ் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்..அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கற்பூரவளவு, வதிரியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 23, 2026
  • Location of Remains: Karpooravala, Vathiri
  • Funeral Location: Thiruvudal Alangattai Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *