New

யாழ். குப்பிழானைப் பிறப்பிடமாகவும், கனடா – Ajax யை வசிப்பிமாகவும் கொண்டிருந்த திரு. சண்முகம் சதானந்தன் அவர்கள் 22-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சண்முகம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான Dr.மூர்த்தி தம்பதியினரதும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லத்துரை ஆகியோரின் அன்பு மருமகனும்,செல்வதி உஷா, காலஞ்சென்ற Dr.கேதீஸ்வரி ஆகியோரின் அன்புக் கணவரும்,கஜன், மீரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,Dr.வைஷ்ணா, அன்றூ ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிலா, கீரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,Dr.ரூபி, ராதா, Dr.சிவநேசன், ஜீவகன் ஆகியோரின் அன்பு சகோதரரும்,பரமேஸ்வரன், காலஞ்சென்ற சத்தியானந்தன், அனுஷா, கனிமொழி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 27, 2026
  • Time of Funeral: August 27, 2026 from 1:00 PM - 4:00 PM
  • Time the Cortege Leaves: August 27, 2026 at 4:00 PM
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *