யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தினைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, கொக்குவில் மற்றும் கல்கிசை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இரகுநாதன் சிவபாதசேகரம் அவர்கள் 25-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரகுநாதன் – சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,பாக்கியரெத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,மணிகரன், சிவாணி, ஜெனனி, ஷர்மினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தயாநிதி, சிவனேசன், ஜனகன், சஞ்சீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சஞ்ஜய், சஜிந், சிவானுஜன், சுருதி,சுரபி, மிதுன், அஷ்வி ஆகியோரின் பாமசிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிவஞானசுந்தரம்பிள்ளை, சிவாநந்தராஜா, நாகேஸ்வரி, தணிகாசலம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, சிவசுப்பிரமணியம், கற்பகம், தாமோதரம்பிள்ளை மற்றும் நாகரெத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 30, 2026
- Time of Funeral: 28th August 2026 at 10:00am
- Time the Cortege Leaves: 30th August 2026 at 12:30pm
- Location of Remains: 21A, St.Sylvetser Road, Mount Lavania,
- Funeral Location: Thiruvudal Galkissai Public Cemeter
