New

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், France – Tours யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஜெயரட்ணம் இரங்கநாயகி அவர்கள் 25-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா (கிளாக்கர்) – முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஜெயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,பாபு (பிரான்ஸ்), காலஞ்சென்ற ரூபன் (சுவிஸ்), சிவாஜனி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற தையல்நாயகி (பாக்கியம்), தெய்வநாயகி (குணம்-ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,விமலாதேவி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஜசீன், றேனுஜி, றெஜீன், சரண்யா, சந்தோஷ், கிருசாந் ஆகியோரின் நேசம்மிக்க பேத்தியும்,றேகன், றெஜீனா ஆகியோரின் செல்லப் பூட்டியும்,காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, துரையப்பா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 31, 2026
  • Time of Funeral: 28-08-2026 to Sunday, 30-08-2026 from 10:00 am to 8:00 pm, 31-08-2026 at 9:30 am, to 3:00pm
  • Time the Cortege Leaves: 31-08-2026 at 3:00pm
  • Location of Remains: Chambre Funéraire Internationale (266, rue du Général Renault, 37000 Tours),
  • Funeral Location: Crématorium de Tours (Rue des Landes 37320 ESVRES -SUR -INDRE).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *