New

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. நாகலிங்கம் கனகரத்தினம் அவர்கள் 28-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாராததேவன் (வேலர்) – கனவதி தம்பதியினரின் அருமை மருமகனும்,பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும், கணேசபிள்ளை, பார்வதி, சந்திரசேகரபிள்ளை, சாந்திவிநோதன், கிருஷ்ணமணி, நியமலாதேவி, கலைச்செல்வி, கலைவாணன், ஐங்கரன் (COO – Blue Ocean Group of Companies, Colombo) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிச் சடங்குகள் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று 9:30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 30, 2026
  • Time of Funeral: 30 August 2026 at 9:30 AM
  • Location of Remains: Residence in Jaffna

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *