New

யாழ். சுன்னாகத்திலுள்ள சூறாவத்தைக் கிராமத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட அருட்தந்தை. அருளானந்தம் தேவதாசன் அடிகளார் அவர்கள் 27-08-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கராஜா அருளானந்தம் – ஆரோக்கியநாதர் மேரி திரேசா தம்பதியினரின் மகனும் ஆவார்.25-08-1980 இல் அன்றைய திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர், மறைந்த பேரருட்திரு லீயோ இராஜேந்திரம் அன்ரனி ஆண்டகையினால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அருட்தந்தை அவர்கள் ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம், திருகோணமலை புனித மரியாள் பேராலயம், பெரிய புல்லுமலை தூய செபமாலை அன்னை திருத்தலம், நாவற்குடா சின்ன லூர்து அன்னை ஆலயம், புளியந்தீவு புனித மரியாள் பேராலயம், தாண்டன்வெளி புனித காணிக்கை அன்னை ஆலயம். தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயம், புணானை அந்தோனியார் ஆலயம், கல்முனை திரு இருதயநாதர் ஆலயம், சத்துருக்கொண்டான் இறைஇரக்கத் திருத்தலம், தேற்றாத்தீவு புனித யூதாததேயு திருத்தலம் ஆகிய பங்குகளில் பங்குத்தந்தையாகவும் பணியாற்றியுள்ளார். அத்தோடு மறைமாவட்ட சமூகத் தொடர்பு நிலைய இயக்குனராகவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 31, 2026
  • Time of Funeral: 31-08-2026 at 7.30 am
  • Location of Remains: Puliyandivu St. Mary's Cathedral, Batticaloa
  • Funeral Location: Alaiyadicholai Catholic Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *