New

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா – டொராண்டோ மற்றும் இலண்டன் – ஹாரோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நாகலோஷினி நாகலிங்கம் அவர்கள் 28-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லப்பா – தையல்முத்து தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தம்பிமுத்து – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் மனைவியும்,ஜதீந்திரா, ஸ்ரீந்திரா, தர்மேந்திரா, விக்னேந்திரா (இந்திரன்), யசிந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, விசுவலிங்கம், தங்கரத்னம், ரவீந்திரன், பரமநாதன் மற்றும் மஹாலெட்ச்சுமி, சண்முகராஜா ஆகியோரின் அன்பு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, சீவரட்ணம், ரமணி, சதானந்தன், பாஸ், ரவீந்திரன், மனோகரன், சோமபாலன் மற்றும் சபாரட்ணம், செல்வரட்ணம் ஆகியோரின் மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *