New

யாழ். அந்திரானைப் பிறப்பிடமாகவும், கல்வளை சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்தம்பி நாகராசா அவர்கள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களின் சின்னத்தம்பி – மகிழம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,சுபசிலன், சுபசீலா, குணசீலா, குணசீலன், சத்தியசீலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிருந்தாகாந்தி, ரசிகரன், ஜெகதீபன், டினேகா, நிகாஷ் ஆகியோரின் மாமனாரும்,லகிஷன், கதிஹ்ரா, ஸ்ரீகரிஷ்,  காலஞ்சென்ற கபிஷன், சஷ்மி, நிஷிகா, கபிசானா, டரனிசன், மேகா, ஆதிக் ஆகியோரின் அன்புமிகு போனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 1, 2026
  • Time of Funeral: 01-09-2026 at 10.30 am
  • Location of Remains: Kalwela Chandilipai.
  • Funeral Location: Tiruvudal Manippai Pippili Mayan.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *