யாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், இல- 183, நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தர்மலிங்கம் திருஞானசம்பந்தன் அவர்கள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம் – புவனேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், தெய்வேந்திரராசா – சோதிஅம்பாள் தம்பதியினரின் மருமகனும்,வசந்தரூபி அவர்களின் அன்புக் கணவரும்,சாய்லஷ்மி, சாய் வைஷ்ணவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,தயானந்தகுமார், சச்சிதானந்தன், ஸ்ரீதேவி, நவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-09-2026 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 3, 2026
- Time of Funeral: 03-09-2026 at 8.00 am
- Location of Remains: 183, Nawalar Road, Jaffna.
- Funeral Location: Thiruvudal Kombayanmanal Hindu Cemetery.
