யாழ். நயினாதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், தற்போது இல- 212 காரைநகர் வீதி, கொட்டடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புவனேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 02-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு – சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பத்மநாதன் (RTD CHIEF CLERK ANNFIELD ESTATE, தர்மகர்த்தா நயினாதீவு தில்லை வெளிப்பிடாரி அம்பாள் ஆலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,பத்மமலர், புவனமலர், பத்மரஞ்சன், சிவரஞ்சன், சிவமலர், புவனரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவகடாட்சம், விஜயானந்தன், சிவாஜினி, சத்தியகுமார், இராதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,அபிஷனா, அபிதன், விதுலன், தனோஷன், பவதாரன், தீபிகா, ரூபன், சர்மன், நிரஞ்சனன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, விசாலாட்சி, இராசலிங்கம், தனலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Completed
