யாழ். அனலைதீவு 4ம் வட்டாரம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியம் தனிநாயகம் அவர்கள் 03-09-2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தனிநாயகம் அவர்களின் அருமை மனைவியும்,காலஞ்சென்ற கமலம், இராசம்மா (கனடா), காலஞ்சென்ற கண்மணி, வைத்திலிங்கம் (கனடா), காலஞ்சென்ற மகாலிங்கம், இராசலிங்கம் (கனடா), காலஞ்சென்ற பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சுமத்திரா, குலேந்திரா (உதயாஸ் Super Market – கனடா), மனோகரா (கனடா), யசபாலா (கனடா), கிருஷ்ணபாலா (ஐஸ்வர்யம் – கனடா), அருட்பாலா (Uthayas Money Transfer – கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,குலசிங்கம் (ரூபினி Super Market – கனடா), இராசேந்திரகுமார் (உதயாஸ் Super Market), ஜெயகுமார், விமலாதேவி, சசிகலா, காலஞ்சென்ற நளாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 7, 2026
- Time of Funeral: September 6, 2026 from 3:00 PM - 9:00 PM and on , September 7, 2026 from 6:00 AM - 7:00 AM
- Time the Cortege Leaves: September 7, 2026 at 09:30am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre, (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON LOH 1G0, Canada).
