யாழ். அளவெட்டி குருக்கள் கிணற்றடியைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணி மற்றும் கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நடேச ஐயா கணேசக்குருக்கள் 04-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இரவு சிவபதம் அடைந்தார்.அன்னார், இராஜ ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,ஶ்ரீதரசர்மா, நீலாயதாட்சி ஆகியோாின் அன்புத் தந்தையும்,பவானியின் அன்பு மாமனாரும்,சுதா்சனன், கோபிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 77 177 2615+94 70 314 6543
Overview
- Funeral Status: Completed
