New

யாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 23, புதிய சிவிக் சென்டர், இராமநாதபுரத்தை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. சின்னத்தம்பி தர்மலிங்கம் அவர்கள் 03-09-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி – வேலாசிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,முத்துப்பிள்ளை அவர்களின் அன்பு கணவரும்,காலஞ்சென்றவர்களான இராமநாதன், கோமளம், சபாபதி, பரமானந்தம், பார்வதிப் பிள்ளை, புஷ்பம், கனகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,பரமேஸ்வரி, காந்திமதி, அன்னலட்சுமி (வசந்தா), கனகலிங்கம், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், விஜயராணி, காலஞ்சென்ற தவலிங்கம் மற்றும் டலிதா,  புஷ்பராணி, புஷ்பகாந்தன் ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற சுப்ரமணியம், சோதிநாதன், விக்னேஸ்வரன் (உதயன்), கமலினி, காலஞ்சென்ற பூபாலசிங்கம், உஷாந்தினி, குகநாதன், காலஞ்சென்ற சயந்தன், சுதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 6, 2026
  • Time of Funeral: 06-09-2026 at 7:00 AM
  • Location of Remains: No. 23, New Civic Center, Ramanathapuram
  • Funeral Location: Ramanathapuram Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *