New

யாழ். காரைநகரைப் பூர்வீகமாகவும், மலேசியாவைப் பிறப்பிடமாகவும் கொழும்பில் வசித்தவரும் தற்போது கனடா-மார்க்கத்தில் வாழ்ந்தவருமான திருமதி. நவரட்ணம் நவபாக்கியம் அவர்கள் கனடா-மார்க்கத்தில், 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சபாரட்ணம்- கதிராசி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற முருகேசு நவரட்ணம் அவர்களின் மனைவியும்,ரதி, ரகு, ரவி ஆகியோரின் தாயாரும்,சிவானந்தன், சசி, அவந்திகா ஆகியோரின் மாமியாரும்,அருண், காலஞ்சென்ற வானதி, பிரியா, அனாமிகா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-09-2026 புதன்கிழமை அன்று மதியம் 1:00 – 3:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Avenue-Ajax ON L1S 2E3) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளை தொடர்ந்து, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 9, 2026
  • Time of Funeral: 09-09-2026 from 1:00 - 3:00 p.m.
  • Time the Cortege Leaves: 09-09-2026 at 3:00 p.m.
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Center (384 Finley Avenue-Ajax ON L1S 2E3)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Center (384 Finley Avenue-Ajax ON L1S 2E3)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *