யாழ். அராலி கிழக்கு வாலையம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், தோணிக்கல் – வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ரஜினி வரதகுமார் அவர்கள் 08-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் – ரஞ்சிதாகமலனந்தம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,வரதகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,பதுபாகினியின் பாசமிகு தாயாரும்,நவராணி, கஜன், கோமகன், கோமதி, விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
