New

 யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசமணி(முத்தம்மா) அவர்கள்  13/09/26 ஞாயிறு இன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு ,எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.  அன்னார்.  காலஞ்சென்ற சின்னத்தம்பி தம்பதியின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா தம்பதியின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(சுப்பண்ணை) அவர்களின் அன்பு மனைவியும், ரஞ்சினி(ரஞ்சி,கனடா), சாந்தினி, ரவீந்திரன்( ரவி லண்டன்) , சுபாஜினி, காலஞ்சென்ற மகேந்திரன்(இந்திரன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், இராசம்மா, கனகரத்தினம் ,இராமலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *