நுவரெலியா – Holly Rood ஐ பிறப்பிடமாகவும், கொட்டகலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மணி அனுஜா கவுண்டர் அவர்கள் 15-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற மணி – ரோகிணிதேவி தம்பதியினரின் அன்பு மகளும், புஷ்பராஜா (Pushpa Enterprises) – கலாதேவி தம்பதியினரின் மருமகளும்,மதுஹரன் அவர்களின் மனைவியும்,ஹன்சன் , ஹன்சிதா ஆகியோரின் அன்பு அம்மாவும்,ருஹான் (மனோ – இத்தாலி) அவர்களின் அக்காவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6.00 மணி பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Completed
