New

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெனிவா – சுவிட்சலாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மயூரதி வசீகரன் அவர்கள் 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெனிவா (சுவிஸ்) இல் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவபாதம் – சிவயோகமலர் (கனடா) தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்ற வினாசித்தம்பி – புஸ்பமலர் தம்பதியினரின் மருமகளும்,வசீகரன் அவர்களின் அன்பு மனைவியும்,கீர்த்தனன், கார்த்திகன், கஜானன், காவியன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கனடாவில் வசிக்கும் மலர்விழி, மயூரன் ஆகியோரின்  அன்புச் சகோதரியும்,யசோதரா, கலைவாணி, அனுஷியா, சேகரம், நளாயினி மற்றும் திவாகரன், பிரபாகரன் ஆகியோரின் மைத்துனியும்,அருள்சிவானந்தம் (ஜேர்மனி), சிவயோகநாதன் (கனடா), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், சிறீ (இலண்டன்) ஆகியோரின் மருமகளும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *