New

யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், உடுவில் லவ் லேனை வாழ்விடமாகவும், கொட்டாஞ்சேனையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மாரிமுத்து கிருஷ்ணானந்தன் அவர்கள் 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற துரைச்சாமி – லோகாம்பாள் தம்பதியினரின் மருமகனும்,தாட்சாயினி அவர்களின் அன்புக் கணவரும்,கிரிதரன் (இலண்டன்), குருபரன் (கொட்டாஞ்சேனை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுகந்தி (இலண்டன்), கார்த்திகா (கொட்டாஞ்சேனை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,கிருஷான், அனோஜன், விசாலிகா, விதுஷன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,காலஞ்சென்றவர்களான பத்மாவதி, கமலாவதி, மற்றும் லீலாவதி, மாணிக்கவாசகர் (மனோ-ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *