யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ராணி கனகலிங்கம் அவர்கள் 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ரொரன்றோவில் இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ராசையா – யோகம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதன் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,றோய், டுஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான தவம் (இலங்கை), தேவி (இங்கிலாந்து) மற்றும் நிமல் (இங்கிலாந்து), பேபி, ராசாத்தி (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,குணரத்தினம் (லக்சம்பர்க்), தர்மலிங்கம் (இந்தியா), சரஸ்வதி (இலங்கை), பபா (ஹாலந்து) மற்றும் காலஞ்சென்றவர்களான பாக்கியம் (இலங்கை), கனகம்மா (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்ற சண்முகநாதன் (இலங்கை), நந்தி (இங்கிலாந்து), ரங்கன் (இங்கிலாந்து), தயாளன், கேசா (இங்கிலாந்து) ஆகியோரின் மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 20, 2026
- Time of Funeral: 19-09-2026 from 5:00pm - 9:00pm and on Sunday 20-09-2026 from 8:00am - 10:00am
- Time the Cortege Leaves: 20-09-2026 at 11:00am
- Location of Remains: Ajax Cremation & Visitation Center (384 Finley Ave, Ajax. ON L1S 2E3)
- Funeral Location: Ajax Cremation & Visitation Center (384 Finley Ave, Ajax. ON L1S 2E3)
