New

இரத்தினபுரியைப் பிறப்பிடமாகவும், ஜா-எலயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஐ.யோகேஸ்வரன் அவர்கள் 19-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சதீஸ்வரனின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-09-2026 திங்கட்கிழமை அன்று மதியம் 1.00 மணி முதல் 3.00 மணி வரை ஜா-எல வெஸ்டர்ன் மலர்ச்சாலையில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:சதீஸ்வரன்:- +94 77 046 4036+94 75 488 1941

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 21, 2026
  • Time of Funeral: 21-09-2026, between 1:00 PM and 3:00 PM
  • Location of Remains: Western Funeral Parlour, Ja-Ela.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *