யாழ்/ மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் இங்கிலாந்து லூட்டனை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி சொர்ணாம்பாள் வைத்தியநாத சர்மா அவர்கள் இன்று 20/09/2026 , இங்கிலாந்தில் சிவபதம் அடைந்தார். அன்னார், மாவிட்டபுரம் ஸ்வர்க்கஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் தம்பதிகளின் புதல்வியும்,யாழ் நாவலர் பாடசாலை முன்னைநாள் தலைமை ஆசிரியர் ஸ்வர்க்கஸ்ரீ க. வை. ஆத்மநாத சர்மா தம்பதிகளின் மருமகளும், அமரர் ஸ்ரீமதி சொர்ணாம்பாள் வைத்தியநாத சர்மா அவர்கள் , கோமதி ( ராதா), பிரம்மஸ்ரீ ஆத்மநாத சர்மா, பிரம்மஸ்ரீ ரமணானந்த சர்மா ஆகியோரின் தாயாரும், ஸ்ரீமதி பவானியின் (பாரதி) மாமியாரும், அரவிந்த், திவ்யா, அஸ்வின் , ஸ்வரஜா ஆகியோரின் பாட்டியும், மித்ரா, ருத்ரா ஆகியோரின் பூட்டியுமாவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
