New

யாழ். வல்வெட்டித்துறை “காட்டுவளவை” பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை அரசடி–நெடியகாடு, மைலியதணை, கொழும்பு மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் வசித்தவரும், அனைவராலும் அன்புடன் “தம்பி – அண்ணா” என அழைக்கப்பட்டவருமாகிய திரு. நடராசா விஸ்வநாதபிள்ளை அவர்கள் 20-09-2026 ஞாயிற்றுக்கிழமை, புரட்டாதி மாத வளர்பிறை தசமி திதியில் இறைவனடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற நடராஜா (ராசதுரை) – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் – சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,ராணிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,மாவீரர் குமுதினி (பிரியங்கா), சாந்தினி, நந்தினி, ஜமுனா, மகேந்திரகுமார், தவச்செல்வி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரமூர்த்தி, தணிகாசலம் (கலாநிதி ஸ்டோர்ஸ்), திருநாவுக்கரசு (சந்திரா ஸ்டோர்ஸ்), சுந்தரமூர்த்தி, தங்கராசா (வல்வெட்டித்துறை), ஜெயலக்ஷ்மி (யோகராஜா) மற்றும் ராமச்சந்திரன் (ராமு கடை – வல்வெட்டித்துறை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *