யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுந்தரலிங்கம் திலகவதி அவர்கள் 21-09-2026 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,மகிழ்ந்தினி, சுகந்தன், பிரதீபன், துஷ்யந்தன், தக்ஷாயினி, நிரஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்பற்பநாதன், யசோதினி, சிவாஜினி, மலர்விழி, வாகீசன், வினுஷா ஆகியோரின் அன்பு மாமியும்,மதுஷா, யதுர்ஷா, செளமியா, சப்திகா, விதுசிகன், ஆருதி, டார்மிக், டெமீரா, அக்ஷிதா, அபிக்ஷா, ஆதர்ஷ், அட்ரிக் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
