யாழ். வீமன்காமம் வடக்கு தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் mülheim an der ruhr – ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஐயாத்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் 19-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.ஐயாத்துரை – கனகாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், சின்னத்துரை – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற தவமலர், அழகேஸ்வரி, கமலேஸ்வரி, கணேசாநந்தம், இரகுநாதன், விமலேஸ்வரி, காலஞ்சென்ற பாலச்சந்திரன் ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற அமுதபாலன், ஜெகதீஸ்வரன், சந்திரலிங்கம், சுபவரதன், கிருபாமலர், சத்தியமலர், சுகி, காலஞ்சென்ற நாகராசா, கமலாதேவி, தியாகராசா, சிவயோகமலர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 23, 2026
- Time of Funeral: 23-09-2026 from 12:30 - 15:00
- Location of Remains: Friedhof am hellweg (Hellweg 99 45279 Essen).
