யாழ். கரவெட்டி மத்தி மத்தொனியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிவராசா விமலராணி அவர்கள் 23-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு (தில்லையம்பல பிள்ளையார் பூசகர்) – சரஸ்வதி தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்ற வீரகத்தி – தெய்வானை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,யோகபவானி, சுதாஜினி, சுதாகரன், சுகந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவதேவன், சுரேஷ், அனுஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சுகிர்தன், சுகிர்தா, இலக்கியா, லக்‌ஷன், லக்‌ஷனா, பானுசன், அக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-09-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 25, 2026
  • Time of Funeral: 25-09-2026 at 09:00 AM
  • Location of Remains: Jaffna. Karavetti
  • Funeral Location: Tiruvudal Sonappu Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *