வண்ணாங்குளம் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு தீத்தக்கரை மற்றும் மாதகல் புக்கைப்பிலோவை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டவருமாகிய ஆனந்தசெல்வம் அன்ரனி சென்பீற்றர் அவர்கள் 23.09.2026 புதன்கிழமை இன்று இந்தியாவில் காலமானார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் தகவல்:- குடும்பத்தினர்.தொடர்புகளுக்கு:மகன்(இந்தியா):- +91 76 478 2596மகன்(இலங்கை):- +94 74 181 1323
Overview
- Funeral Status: Completed
