யாழ். மாதகல் அரசடி பிள்ளையார் வீதியைப் பிறப்பிடமாகவும், தேவாலய வீதி, மூளாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இரத்தினம் நாகராசா அவர்கள் 23-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் – கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – சத்தியலக்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,சிவயோகஇன்பமலர் அவர்களின் அன்புக் கணவரும்,கிரிதரன், சசிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, சரஸ்வதி, சுந்தமூர்த்தி, திருநாவுக்கரசு, ஞானாம்பிகை மற்றும் உருக்குமணிதேவி, சாந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,யமுனா, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,தயாபரமூர்த்தி, தவஞானமுத்துமலர், மனோகரசிவம், காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், சந்தரலீலா. இராமலிங்கம், கந்தசாமி மற்றும் சறோஜினி, கணேசமூர்த்தி ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *