New

யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சண்முகம் சிவலிங்கம் அவர்கள் 23-09-2026 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் – பொன்னம்மா இணையரின் அன்பு மகனும்,மகேஸ்வரி (லீலா, கனடா), காலஞ்சென்ற சந்திரலிங்கம், இராசலிங்கம் (இராசன், பிரான்ஸ்), இராஜேஸ்வரி (கலா, நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,தவநாதன் (கனடா), காலஞ்சென்ற ஷ்ரீரஞ்சனி (இரஞ்சி), ஈஸ்வரி (பிரான்ஸ்), சந்திராாசா (சந்திரன், நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தனுசன் (சத்தியன், கனடா), தர்சன் (கனடா), மனுஜா (கனடா), கண்ணன் (நோர்வே), சதுர்சன் (நோர்வே), நிசாந்த் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,பகிர்தி (இலங்கை), சுகிர்தா (இலங்கை), சுகந்தன் (இலங்கை), றொஷான் (பிரான்ஸ்), ஜசிந்தன் (பிரான்ஸ்), சுவேதன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *