New

யாழ் சுன்னாகம் வரிபுலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு குணாளன் கதீசன் அவர்கள் 24-09-2026ம் திகதி வியாழக்கிழமை அகால மரணமடைந்துள்ளார் என்பதை வருத்த்த்த்துடன் அறியத் தருகின்றோம்.அன்னார் காலஞ்சென்ற குணாளன் மற்றும் ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு மகனும்,நீருசன், சிவாஉமா ஆகியோரின் சகோதரனும்,சங்கீதா அவர்களின் பாசமிகு கணவரும்,கைலாஷ அவர்களின் பாசமிகு தந்தையும்,கலாஞ்சென்ற விஸ்வரத்தினம் மற்றும் நடராசா(அப்புத்தம்பி), வரதராசா, விக்கினேஸ்வரன் ஆகியோரின் மருமகனும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் கமலா, வசந்தி ஆகியோரின் பெறாமகனுமாவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *