நெடுந்தீவு 13 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கனகசபை தர்மசூரியர் (சூரியா) 22.09.2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை – சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – தையலம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், தவராணி (தவம்) அவர்களின் கணவரும், யதுர்ஷன் (Sooriya Constructian), சரண்யா (Construction) ஆகியோரின் தந்தையும், காலஞ்சென்றவர்களான கனகசூரியன் (லண்டன்), சிவலிங்கம் (லண்டன்), தவராஜா (லண்டன்) மற்றும் கோசலாதேவி (லண்டன்), கௌரிதேவி (சமூர்த்தி முகாமையாளர்), டைசாயினிதேவி (லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரனும், யோகேஸ்வரி, நாகாம்பிகை, அசோக்குமார், நந்தகுமாரன், தர்ஷினி, பிரதீபன், அற்புதராணி, சற்குணராணி, மகேந்திரகுமார், யோகராணி, கனகராணி, பத்மகுமார், புவனேஸ்வரகுமார், தர்மகுமார், பத்மராணி, காலஞ்சென்ற சசிகுமார் மற்றும் விஜிகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 27, 2026
- Time of Funeral: September 27, 2026, at 10:00 AM
- Location of Remains: Ward 13, Delft (Neduntheevu),
- Funeral Location: Katturamansalli Hindu Cemetery in Delft
