யாழ். வடமராட்சி துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், மொரட்டுவ – சொய்சாபுரவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. தணிகாசலம் ஞானேஸ்வரன் அவர்கள் 26-09-2026 புதன்கிழமை அன்று இரவு அகாலமரணமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தணிகாசலம் – செல்வரத்தினம் தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான Dr.சிவானந்தம் – அழகரட்ணம் தம்பதியினரின் மருமகனும்,ஆனந்தசரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,சிவகரனின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரன், ஜெகதீஸ்வரன், சித்தேஸ்வரன் மற்றும் ஆனந்தேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,ரவீந்திரன், ஹரிச்சந்திரன், பிரேமச்சந்திரன் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,கணேஷானந்தம், ஆனந்தலஷ்மி, ஆனந்த சரோஜினி, காலஞ்சென்றவர்களான ஷண்முகானந்தம், ஈஸ்வரானந்தம் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 29, 2026
- Time of Funeral: September 29, 2026, at 09:00am
- Time the Cortege Leaves: September 29, 2026, at 2:00pm
- Location of Remains: Mahinda Funeral Parlour, Mount Lavinia
- Funeral Location: Mount Lavinia General Cemetery
