யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருபொன்னம்பலம் நடேசபிள்ளை அவர்கள் 25-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற விஜயலட்சுமி (பாமா) அவர்களின் அன்புக் கணவரும்,சயந்தன், சதீஸ்கரன், கவிந்தன், கேசிகா, தினேஸ், கபிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிராஞ்ஜனா, ஆதித்தியா, சிந்து கௌரி, லக்க்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான யோகாவதி, இந்திராணி, ஏகாம்பரநாதன் மற்றும் புஷ்பராணி, கனகலிங்கம், புவனேஸ்வரி, தவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 28-09-2026 from 8:00 AM,
- Time the Cortege Leaves: 28-09-2026 at 10:00 AM,
- Location of Remains: Jayaratna Funeral Hall Borella
