இந்தியா – திருச்சி மாவட்டம் முருகூர் கிராமம் ஆலத்துடையான் கோத்திரம் திருமதி0 கன்னிகா பரமேஸ்வரி இரகுநாதன் அவர்கள் 26-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசாமிபிள்ளை – கமலாதேவி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை – ஜெயலக்சுமி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற இரகுநாதன் அவர்களின் மனைவியும்,விஜேயகாந்த், ராதிகா, ரேணுகா, ஹேமா, பிரியா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-09-2026 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரை A.F.Raymond (Raymond House, 115, D.S.Senanayake Mawatha, Colombo-08) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து ஈமக்கிரியைகள் நடைபெற்று, பின் திருவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 28, 2026
- Time of Funeral: 28-09-2026 from 9.00 am to 3.30 pm
- Time the Cortege Leaves: 28-09-2026 at 3.30 pm
- Location of Remains: A.F.Raymond (Raymond House, 115, D.S.Senanayake Mawatha, Colombo-08)
