New

யாழ். ஆவரங்கால் வன்னிய சிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முருகையா இராசேந்திரம் அவர்கள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முருகையா – பூமணி தம்பதியினரின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற இராதுரை – புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,குமுதா அவர்களின் அன்பு கணவரும்,ரோஷிகா, யதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரஞ்சி (கனடா), காலஞ்சென்ற, தயா (டென்மார்க்), நந்தன் (சுவிஸ்), உஷா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,குணசேகரம் (குட்டி), காலஞ்சென்றவர்களான ராசன், குவி, சிவா மற்றும் ஜெயம் (அவுஸ்திரேலியா), உதயன், சுரேஸ், பரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவு

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *