நவுண்டில் கரவெட்டியாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ஓக்லேண்ட் (Ackland New Zealand), மெல்போர்னை( Melbourne, Australia) வசிப்பிடமாகவும் கொணட திரு சுந்தரம் இராமலிங்க்குரு அவர்கள் இன்று 29-09-2026ம் திகதி செவ்வாய்கிழமை மெல்போர்னில் காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி ராமலிங்க்குரு சீதாலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி இராம்மூர்த்தி ஐயர் மங்களாம்பாள் ஆகியோரின் அருமை மருமகனும், திருமதி நாகலக்கஷ்மி சுந்தரம் அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற சரஸ்வதி, வேதநாயக சர்மா. அன்னலக்ஷ்மி மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதர்ரும், விக்னேஸ்வரன்(கண்ணன்), இராதலிங்கம்(பாபு), சீதாலக்ஷ்மி(பானு), சுகந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும், அன்னபூரணி(அருணா), தனுஜா(தனு),பாஸ்கரன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கிருஷாந்த், நந்தினி, ஹம்சா-மயூராஜ், நிஷான்- நேத்திரா, அபிலாஈ், மித்ரா-இரமனா, சுபிக்ஷா, சந்தோஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 2, 2026
- Time of Funeral: 02nd 2026 - 2:30 PM - 3;30 PM
- Location of Remains: The Boyd Chapel, Springvale Botanical Cemetery, Second Avenue, Springvale, Victoria 3171
