New

யாழ். சிவன் கோவில் வடக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முத்துச்சாமி பழனிச்சாமி அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி – ஞானம்மாள் தம்பதியினரின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற சீதாராம் – அமராவதி தம்பதியினரின் மருமகனும்,சீதாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,கார்த்திகன் (இலண்டன்), வேணுஜன் (ஆசிரியர்- கிளி. மத்திய கல்லூரி), சிறிபிரகாஷ் (இலண்டன்), ஜெயபிரகாஷ், வைஸ்ணவி ஆகியோரின் அன்பு தந்தையும்,கிந்துஜா, இந்துகா, ஆஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அகானா, அகானுஜன், அகான் ஆகியோரின் அன்பு பேரனும்,நரசிங்கபெருமாள், ராஜேஸ்வரி, பத்மினி, விமலாம்பிகை ஆகியோரின் உடன் பிறந்த சகோதரனும்,மகேந்திரன், ராயு, பாலு, கிரிஷா, சாரதாதேவி, நாகஜோதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *