யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, முல்லைத்தீவு பாண்டியன்குளம் மற்றும் கனடா Brampton ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை அவர்கள், 26.09.2026 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வேலாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான நாகநாதி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிந்தாமணி அவர்களின் அன்புக் கணவரும்,ரவீந்திரகுமார், உமாதேவி, சியாமளா, இராசேந்திரகுமார், சுரேந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,கலைச்செல்வி, ரகுநாதன், சிவசுதன், விஜிதா, கலாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,கற்பகம், காலஞ்சென்றவர்களான சண்முகம், கோவிந்தபிள்ளை, மகேஸ்வரி, சிவப்பிரகாசம், விஜயரத்தினம், காலஞ்சென்ற சபாரத்தினம், முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 4, 2026
- Time of Funeral: 03.10.2026 [5:00 PM – 9:00 PM] Sunday, 04.10.2026 [11:00 AM – 12:00 PM], 04.10.2026 [12:00 PM – 2:00 PM]
- Time the Cortege Leaves: 04.10.2026 at 2:00 PM]
- Location of Remains: St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5, Canada
- Funeral Location: St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5, Canada
