யாழ். காரைநகர் வலந்தலை இலகடியைப் பிறப்பிடமாகவும், திருக்கோணமலை, வட்டுக்கோட்டை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் – பாரிஸை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தேவராஜா தேவமனோகரன் அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று வாகன விபத்தில் அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தேவராஜா (இலங்கை போக்குவரத்து சபை தலைமை அதிகாரி) – ஞானம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும்,சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,பிரவின் அவர்களின் பாசமிகு தகப்பனாரும்,தேவஞானன் (பிரான்ஸ்), தேவசுரேந்திரன் (பிரான்ஸ்), தேவநரேந்திரன் (பிரான்ஸ்), தேவகாந்தன் (பிரான்ஸ்), சந்திரவதனா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சுசீலா (பிரான்ஸ்), ராதிகா (பிரான்ஸ்), செல்வகுமாரி (பிரான்ஸ்), கௌசலாதேவி (பிரான்ஸ்), சற்குணராசா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிறிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
