New

களுத்துறையைப் பிறப்பிடமாகவும், வத்தளை பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தேவகுமாரி தங்கராஜா அவர்கள் 17-09-2026 வியாழக்கிழமை அன்று ஸ்கொட்லண்டில் இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-10-026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் A CO-OP Funeral Care (Springburn, Glasgow) இல் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 72 328 7903

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 5, 2026
  • Time of Funeral: 05-10-2026, at approximately 10:00 AM
  • Funeral Location: CO-OP Funeral Care (Springburn, Glasgow).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *